#KumbakonamHelicopterBrothers
#HelicopterBrothers
#Kumbakonam
Kumbakonam Helicopter Brothers has been charged with money laundering to the tune of Rs 600 crore. 12 luxury cars have been confiscated from them. 7 special forces have been formed and the police are conducting an intensive search hunt.
கும்பகோணத்தை கலக்கி வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது 600 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்